ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாள் 
அருளிய நாராயணீய ஸ்லோகம்.
எந்த வியாதியும், நோய்களும் குணம் அடைய 
காஞ்சி பெரியவர் மக்களுக்கு எடுத்துரைத்த சுலோகம்.
English-Tamil-தமிழ், Lyrics,வரிகள்.

அஸ்மின் பராத்மன் நநு பாத்மகல்பே 
த்வமித்த முத்தாபித பத்மயோனிஹ் 
அநந்த பூமா மமரோக ராசிம் 
திருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ.

மேலே  உள்ள நாராயணீய ஸ்லோகத்தை 
நோயினால் சிரமப்படுபவர்கள், 45 நாட்களுக்கு
பக்தி சிரத்தையுடன் 16, 32, 64 அல்லது 108 முறை 
மனம் ஒன்றி பிரார்த்தனை செய்தால் எந்த நோயும் 
குணமாகும்.  காஞ்சி பெரியவர் கூறி எத்தனையோ 
பக்தர்கள் மேலே உள்ள ஸ்லோகத்தை பாராயணம் 
செய்து குணம் ஆகியிருக்கிறார்கள் என்பது உண்மை.
எல்லோரும் குணமாக இந்த சுலோகத்தை சொல்லலாம்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.

HIS HOLINESS SRI CHANDRASHEKARENDRA SARASWATI 
OF KANCHI KAMAKOTI MUTT, Blessed a devotee who 
was diagnosed suffering from cancer to recite a review sloka,
and who has been completely cured by chanting the given sloka.

ASMIN PARAATHMAN NANU PAATHMAKALPEYH
THVAMITHTHA MUTHTHAAPITHA PADHMAYOHNIH
ANANTHA BOOMAA MAMAROHGA RAASIM 
THIRUNDHTHI VAATHAALAYA VAASA VISHNOH.

Chanting of the above sloka with devotion 16, 32, 64 or 108 
times a day for 45 days by those suffering from chronic illness,
would be cured of their illness with the divine BLESSINGS of 
Lord guruvayoorappan - Sri Krishna. 
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare.

View comments

ab02a274a7da868f4ff4f2867d40ed52
    Loading