Chottaanikkaria Ammaiyae Nee Sollaamal Vandhiduvaai Thuthi, சோட்டாணிக்கரை அம்மையே நீ சொல்லாமல் வந்திடுவாய் பக்தி துதி

ஸ்ரீதேவி, அம்மன், சக்தி துதி.

சோட்டாணிக்கரை அம்மையே நீ சொல்லாமல் வந்திடுவாய் 

ஜெயசக்தி நீயே ஜெயம் தந்திடுவாய் ஜெகதம்பா மஹாகாளியே. (சோ x 2).


ராஜராஜேஸ்வரி தாயே நீ ராஜயோகம் தனை தருவாய் 

ஜெயசக்தி நீயே ஜெயம் தந்திடுவாய் ஜெகதம்பா மஹாகாளியே. (சோ x 2).


அம்மா ..... காளீஸ்வரி தாயே நீ ..... கருத்துடன் காத்திடுவாய் ..... கவலைகளை தீர்த்திடுவாய் 

ஜெயசக்தி நீயே ஜெயம் தந்திடுவாய் ஜெகதம்பா மஹாகாளியே. (சோ x 2).


அம்மா அம்மா என்றதும் ..... அம்மா அம்மா என்றதும் நீ அன்புடன் வந்திடுவாய் 

ஜெயசக்தி நீயே ஜெயம் தந்திடுவாய் ஜெகதம்பா மஹாகாளியே. (சோ x 2).

Sri Chottanikkarai Bhagavathy Amman Song - Thuthi.

_

Chohttaanikaarai Ammaiyae Nee Sollaamal Vandhiduvaai 

Jayasakthi Neeyae Jayam Thandhiduvaai Jagadhambaa Mahaakaaliyae. (Cho x 2).


Raajaraajaeswari Thaayae Nee Raajayohgam Dhanai Tharuvaai

Jayasakthi Neeyae Jayam Thandhiduvaai Jagadhambaa Mahaakaaliyae. (Cho x 2).


Ammaa ..... Kaaleeswari Thaayae Nee ..... Karuththudan Kaaththiduvaai ..... Kavalaigalai Theerththiduvaai

Jayasakthi Neeyae Jayam Thandhiduvaai Jagadhambaa Mahaakaaliyae. (Cho x 2).


Ammaa Ammaa Yendradhum ..... Ammaa Ammaa Yendradhum Nee Anbudan Vandhiduvaai

Jayasakthi Neeyae Jayam Thandhiduvaai Jagadhambaa Mahaakaaliyae. (Cho x 2).  

View comments

ab02a274a7da868f4ff4f2867d40ed52
    Loading